
அனிதாவுக்கு வயது இருபத்தி எட்டு ஆச்சு. பாக்காத வரங்கள் இல்லை. வேண்டாத ஸ்வாமிகள் இல்லை. போகாத கோவில்கள் இல்லை. இருப்பினும் என்னோவோ தெரியவில்லை அவளுக்கு கல்யாணம் தட்டி கொண்டே போனது. அனிதா எஞ்சினீரிங் முடித்து விட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலை. நல்ல சம்பளம். ப்ளாட் கூட வாங்கியாச்சு. ஆனால் மாப்பிள்ளை கிடைக்க வில்லை. click here
0 comments:
Post a Comment