கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காம தேவன்

காமத்துஇற்கு அதிபதி
தேவநாகரி काम देव
சமசுகிருதம் Kama Deva
தமிழ் எழுத்து முறை காமன்
வகை தேவர்
ஆயுதம் கரும்புவில் மற்றும்
துணை ரதி தேவி
காம தேவன் என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் இந்துக் கடவுள் ஆவார். இவருக்கு ராகவிருந்தன், அனங்கன்,கந்தர்வன், மன்மதன், மனோசிஜ், ரதிகந்தன்', மதனன், புஷ்பவனன், புஷ்பதானுவன், வசந்தன் போன்ற பிற பெயர்களும் உண்டு.
காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. ரதி தேவி காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.read more
காம தேவன் | |
---|---|
காமத்துஇற்கு அதிபதி | |
தேவநாகரி | काम देव |
சமசுகிருதம் | Kama Deva |
தமிழ் எழுத்து முறை | காமன் |
வகை | தேவர் |
ஆயுதம் | கரும்புவில் மற்றும் |
துணை | ரதி தேவி |
காம தேவன் என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் இந்துக் கடவுள் ஆவார். இவருக்கு ராகவிருந்தன், அனங்கன்,கந்தர்வன், மன்மதன், மனோசிஜ், ரதிகந்தன்', மதனன், புஷ்பவனன், புஷ்பதானுவன், வசந்தன் போன்ற பிற பெயர்களும் உண்டு.
காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. ரதி தேவி காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.read more
0 comments:
Post a Comment