Friday, 7 February 2014


vijay-8‘ஷார்ட் ஃபிலிம் க்ளப்’லிருந்து இன்னொரு குறும்படம் தமிழ் சினிமாவாக உருமாறி இருக்கிறது. அறிமுக இயக்குனர் எம்.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஜெயபிரகாஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது ‘பண்ணையாரும் பத்மினி’யும் படம். ஒரு ‘பத்மினி’ காரை ஹீரோவாக முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்பட்டு வரும் இப்படம் ரசிகர்களிடம் எந்தளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது?read more
07 Feb 2014

0 comments: