Monday 18 August 2014


ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிகலாம்
 அது எப்படி என்பது தான் அனைவர் மனதிலும் வரகூடிய ஒரு கேள்வி .அது எப்படி என பார்போம் ..
 உங்களுக்கு என இந்த வெப்சைட் உள்ளது .அதுதான் exoclick இதில்  நாம் இணைந்து கொண்டால் நமக்கு பணம் கிடைக்கும் ...இணைந்தால் மட்டும் போதுமா பணம் எப்படி கிடைக்கும் ?.அது எப்படினா
உங்களுக்கு என தனி வெப்சைட் உள்ளதா ? வெப்சைட் இல்லையென்றால் பரவாயில்லை வலைபூ உள்ளதா (blogger )...இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் .நீங்கள் அவர்கள் குடுக்கும் விளம்பரங்களை உங்கள் வெப்சைட் அல்லது வலை பூவில் இணைத்தால் போதும் ...உங்கள் வெப்சைட் அதிகமான பார்வையாளர்கள் வர வேண்டும் ....அப்படி வந்தால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும்
இந்த வெப்சைட் ல் SIGN UP செய்துகொள்ள இங்கே சொடுக்கவும்


0 comments: