Tuesday, 7 January 2014

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா ?
      இந்த பதிவை படிவுங்கள்



ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க உங்களுக்கு கணினியில்  ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்
 ஆன்லைன்யில் பன்னம் சம்பாதிக்க நிறைய வழி இருக்கு அதில் சுலபமாக ஒரு வழியை நான்  சொல்கிறேன்


முதலில்  நீங்கள் பிளாக்கர் வைத்திருக்க வேண்டும்
பிளாக்கர் இல்லை என்றால் கவலைவேண்டாம்
  இந்த லிங்க் மூலம் பிளாக்கர் தொடங்கவும் 

இந்த வீடியோ பார்த்த  பிறகு உங்களுக்கு கொஞ்சம் ஐடியா கிடைச்சிருக்கும்
இப்போது உங்கள் பிளாக்கர் ரெடி யாக  இருக்கும் 


இப்போது பிளாக்கர் வைத்து எப்படடி பணம் சம்பாதிப்பது என்று பார்போம் 


adfoc.us இணைய தளத்தின் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் 
இந்த லிங்க் மூலம் அக்கௌன்ட்( SIGNUP) கொள்ளவும் 

மேலே உள்ளா ( SIGNUP) னை கிளிக் செய்து அக்கௌன்ட் உருவாக்கிய பிறகு 

உங்களுடைய URL  னை shrink செய்து உங்கள் பிளாக்கர் ல் லிங்க் கொடுக்கவும் 
see blow image

இதில் எதாவது சந்தேகம் இருந்தால் கமெண்ட் பாக்ஸ் ல் போடவும் 


0 comments: