Monday, 6 January 2014



வணக்கம் , i m aged for 20 நான் செக்ஸ் சம்பதமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன் . நான் அதிகளவு சுயஇன்பம் மேற்கொண்டுள்ளேன் . ஆனால் இப்போது நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன் அதனால் இப்போது சுயஇன்பம் செய்வதை நிறுத்தி விட்டேன். இப்போது என்ன பிரச்சனை என்றால் ஏதாவது செக்ஸ் சியான படங்களை பார்க்கும் போது நான் சுயஇன்பம் செய்யாமலேயே விந்து வெளியே வந்து விடுகிறது இதனை தடுக்க என்ன வழி என்று தயவு செய்து சொல்ல வேண்டும்.இனிமேல் சுயஇன்பம் செய்ய கூடாது என்று சத்யம் மேற்கொண்டுள்ளேன் .ஆனால் இப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும் போது எனக்கு பயமாக இருகிறது நான் என்ன செய்ய வேண்டும் . விந்து முந்துகிறது. நீங்கள் தான் பதில் கூற வேண்டும் . பதில் click here

0 comments: