Tuesday 2 July 2013

சுய இன்பம் செய்வது தவறு என்று நம் சமூகம் சொல்லுகிறது அது ஒரு பக்கம் இருந்தாலும் தன் தேவையே பூர்த்தி செய்து கொள்ள சுய இன்பம் செய்கிறார்கள் .இதுவும் யாருக்கும் தெரியாமல் மறைந்து செய்யோம்.இதில் பெண்கள் செய்வார்கள் என்றால் சிலர் நம்பவே மாட்டார்கள் .அவர்களும் செய்கிறார்கள் என ஏற்கனவே ந பதிவில் சொல்லிவுள்ளேன் ,
சுய இன்பம் செய்தாள் நமக்கு தேவை மட்டும் தாம் பூர்த்தியாகும் .ஆனால் ஒரு பொண்ணுக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது .
இதுதான் ஒரு கல்லுல 2 மாங்கவா 

கிட்டி கட் எனும் அமெரிக்க யுவதி அதிக நேரம் சுய இன்பம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் சுய இன்பம் காண எடுத்த நேரம் எவ்வளவு தெரியுமா? 7 மணி நேரம்  6 நிமிடங்களும் ஆகும்.
சான் பிரான்ஸ்சிக்கோவில் நிகழ்ந்த எயிட்ஸ் நிதி சேரிப்பு நிகழ்விலேயே இவர் இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சாதனை கடந்த 2008 ம் ஆண்டு இவரால் நகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் சென்ற வருடம் சீனாவினைச் சேர்ந்த இளைஞன் 9 மணித்தியாலங்னல் 33 நிமிடங்கள் சுய இன்பம் கண்டு புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது

0 comments: