PAN CAED என்பதை அனைவரும் அறிந்த ஒன்று ,இப்போது வங்கியில் ACCOUT OPAN செய்வதற்கு கூட பயன்படுகிறது .அதனை வாங்குவதற்கு 200 ரூபாய் தேவை படுகின்றன .சரி வாங்கி விட்டோம் இப்போ அதில் முகவரி அல்லது NAME தவறாக உள்ளது என்ன செய்வது .கவலைஎ விடுங்கள் .இன்கமிங் டெக்ஸ் DEPARTMENT ONLINE ல் APPLY செய்வதை அறிமுகம் செய்துள்ளது .PAN CAED ல் எந்தவிதமான தவறுகள் இருந்தாலும் சரி .புதியதாக apply செய்
தாலும் இப்போ online apply பண்ணலாம் .வெறும் 96 ரூபாயில் .
இனி எப்படி apply செய்வது என்று பார்போம்
click here to apply pan card இந்த லிங்க் ல் செல்லுங்கள்

இனி எப்படி apply செய்வது என்று பார்போம்
click here to apply pan card இந்த லிங்க் ல் செல்லுங்கள்
0 comments:
Post a Comment